Direct Submission

இது உங்கள் பங்கேற்பிற்கான தகவல் படிவம்
கட்டுரையை சம்ர்ப்பிக்கும் முன் சரி பார்க்க வேண்டியவை :
  1. 1. வயதுச் சான்றிதழ் - அதிகபட்ச அளவு 1MB [jpg/pdf].
  2. 2. கட்டுரை - அதிகபட்ச அளவு 3MB
  3. *குறிக்கப்பட்ட புலங்கள் கட்டாயமாகும்

பள்ளி/கல்லூரி/நிறுவனம் மூலம் தங்கள் கட்டுரையை சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு:

Please upload your essay

Supported File Formate [pdf]

Upload File Size Maximum 3MB.

Supported File Formats [jpg/pdf]

Upload File Size Maximum 1MB.

எனக்கு 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது அல்லது கட்டுரை எழுதும் நிகழ்ச்சிக்கு எனது தகவல்களை சமர்ப்பிக்க நான் பெற்றோரிடம் சம்மதம் பெற்றுள்ளேன். *

கட்டுரையை சமர்ப்பித்ததன் மூலமாக, கட்டுரை எழுதியவர் தனது கட்டுரைக்கான சொந்த உரிமை அனைத்தையும் (பதிப்புரிமை உட்பட) ஸ்ரீ ராம் சந்த்ர மிஷனிடம் அளித்து ஒப்படைத்துள்ளார். சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை படைப்பு, உரிமத்தொகை ஏதுமின்றி, நிரந்தரமாக, உலகம் முழுவதுமாக, மாற்ற முடியாத உரிமையுடன் எடுத்துக்கொள்ளப்படும். ஸ்ரீ ராம் சந்திர மிஷன் அதன் உரிமைகளை பல அடுக்கு துணை உரிமங்கள் மூலம் உபஉரிமை கொடுக்கலாம் மற்றும் பயன்படுத்தலாம், மறுவெளியீடு செய்யலாம், அதிலிருந்து வேறு வருவித்தல்களை உருவாக்கலாம், திருத்தி அமைக்கலாம், பிரசுரிக்கலாம், மொழிபெயர்ப்பு செய்யலாம், வினியோகிக்கலாம், அல்லது உள்ளடக்கத்தை எந்த ஊடகத்திலோ அல்லது ஊடகம் வழியாகவோ அல்லது எந்த வடிவத்திலோ, அல்லது இப்போதிருக்கும் அல்லது எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் பொது மன்றத்திலோ வெளியிடலாம். *

இந்தக் கட்டுரையை எழுதியவர் நான் தான் என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன். கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில், ஆய்வு செய்து, இலக்கியத்திலிருந்து மேற்கோள் எடுப்பதற்கு எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், மற்றவர்களிடம் இருந்து எடுக்கப்பட்டுள்ள கருத்திற்கோ அல்லது இதரக் குறிப்பிற்கோ நான் உரிய மதிப்பு அளித்துள்ளேன். *

நான் ஒப்புக்கொள்கிறேன் பயன்பாட்டு விதிமுறைகளை மற்றும் தனியுரிமை & குக்கீ கொள்கை ஸ்ரீ ராம் சந்திர மிஷனின் *

ஒரு விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டால், எனது வயதுக்கான ஆதாரத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க நான் மேற்கொள்கிறேன். நான் அவ்வாறு செய்யத் தவறினால் நான் விருது பெற தகுதியற்றவன் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். *

மேலே உள்ள படிவத்தில் செய்யப்பட்ட அனைத்து உள்ளீடுகளும் சரியானவை என்பதை நான் உறுதி செய்கிறேன் *      ஆம்

சமர்ப்பித்த பிறகு எந்த மாற்றமும் செய்யப்படாது